தாளவாடி சக்திவேல் ( தேசிய விருது பெற்ற இயற்கை விவசாயி ) அவர்கள் பயிற்சி தரும்
அடுத்த கட்ட -
ஈரோடு உயிர் இயற்கை விவசாயிகள் சங்கம்&ஈரோடு தோட்டக்கலைத்துறை இணைந்து நடத்தும் பயிற்சி வகுப்பு
நாள் - 12.10.2017 ( வியாழன் )
இடம் - அய்யன்சாலை ( சம்பத்குமார், த/பெ. முத்துச்சாமி, ரைஸ்மில் தோட்டம், சத்தி-மேட்டுப்பாளையம் ரோடு, அய்யன்சாலை )
நேரம் - காலை 10.00 முதல், மதியம் 2.00 மணி வரை
இயற்கை விவசாயத்தில் கைதேர்ந்த, படிப்பறிவு இல்லாவிட்டாலும் தனது இயற்கை விவசாய யுக்திகளால் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்ற அண்ணன் திரு. தாளவாடி சக்திவேல் அவர்கள் உங்களுக்கு இயற்கை விவசாய யுக்திகளை கற்றுத்தர வருகை தர உள்ளார். பவானிசாகர் மற்றும் ஆர்வம் உள்ள மற்ற பகுதி விவசாயிகளாக இருந்தாலும் சரி பயிற்சியில் பங்கேற்று இயற்கை விவசாயத்தை செய்ய
ஈரோடு உயிர் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பாக அழைக்கிறோம்
தொடர்பிற்கு -
உயிர் ரவிச்சந்திரன் - 98429 35035
பவானிசாகர் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் -
சதீஷ்குமார்-96553 21999
No comments:
Post a Comment