Wednesday, October 11, 2017

21 Types Of Brinjals From Rangamalai Organic Farms

We are very much excited to harvest our 1st batch of organically grown 21 varieties of native (Heirloom) Brinjal of Tamil Nadu. This includes 6 thorny brinjal varieties. We have planned to distribute 60% of harvest to local markets to reach consumers and 40% for seed collection and propagation of these native varieties among farmers and home gardeners.
Thank you all for your continuous encouragement and support.

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எங்கள் ரங்கமலை இயற்கை வழி வேளாண் பண்ணையில், இயற்கை முறையில் விளைவித்த தமிழகத்தின் 21 வகை மரபு கத்திரி ரகங்களின் முதல் அறுவடை.
இதில் 60% காய்கறிகளை அருகில் உள்ள சந்தைக்கும், மீதமுள்ள 40% காய்கறிகளை விதைக்காக ஒதுக்கியுள்ளோம். தற்போது இந்த மரபு விதைகளை எங்கள் இனைய தளம் www.manvasanai.in முலமாக விட்டு தோட்டம் அமைபவர்களுக்கு பகிர்ந்து வருகிறோம்.
எங்களின் நொக்கம் இயற்கை வழி தற்சார்பு விவசாயம் மற்றும் நமது மரபு நாட்டு விதைகளை மிட்டேடுத்து விவசாயிகளிடம் திரும்ப சேர்ப்பது.

எங்களை ஊக்கபடுத்தி ஆதரவுகோடுத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கெள்கிறோம்.

Visit Rangamalai Organic Farms-Manvasanai.

No comments:

Post a Comment

  Part 1 – Positive Impacts of COVID – mRNA Vaccine We thought of sharing some positive impacts of COVID. We thought this is the right t...